சுகி

344 POSTS 0 COMMENTS

ஆதிசக்தி ஆரையம்பதி கண்ணகையின் சடங்கு பெருவிழா

ஈழத்தின் கிழக்கே, தமிழும் சைவமும் தழைத்தோங்கி அட்டதிக்கும் அருட்பதிகள் நிறைந்து, ஆயகலை அறுபத்து நான்கோடு அனைத்து வளங்களும் குன்றாது குறையாது , ஆத்மீக புப்புத்து எட்டுத்திக்கும் பரப்பி குருகுலத்தோர் கூடி வாழ, மாதரச...

மகரிசியின் கவிதைகளில் உள்நாட்டுயுத்தத்தின் உக்கிரம் பிரிதிபலிக்கின்றன! படைகளின் வரவால் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன்

கவிஞர் சசி மகரிசியின் கவிதைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவைகளாகும். அதன் பிரதிபலிப்புகள் நிறையவே தெரிகின்றன. இவ்வாறு பாண்டிருப்பைச்சேர்ந்த கவிஞர் சசி மகிரிசியின் படைகளின்வரவால்  என்ற கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டுவிழாவில் உரையாற்றிய...

71பாடசாலைகளின் 1631ஆசிரியர்களும் 25ஆயிரம் மாணவர்களின் கல்விஅபிவிருத்தியில் கூடியஅக்கறைகாட்டுதல் வேண்டும்.! நூல் வெளியீட்டுவிழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம்!

(காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்திலுள்ள 71பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் 1631ஆசிரியர்களும் இவ்வருடம் வலயத்திலுள்ள 24437 மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும். அதற்கான வழிகாட்டல்களை எமது கல்விசார் உத்தியோகத்தர்கள் வழஙகவேண்டும். இவ்வாறு 'பலோ மீ...

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

ந.குகதர்சன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண...

உளவியல் ஆலோசனை மய்யத்தால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும்!

(கேதீஸ்) உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் உளவியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், பயிற்சி பட்டறை செயலமர்வும் இன்று(9) சனிக்கிழமை மட்/ கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் அனுமதியுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில்...

களுதாவளையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.

(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.இவ்வாறு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைக்கு சனிக்கிழமை(9) வருகைதந்த கல்வி...

பூரணம் புலமைப்பரிசல் வினாத்தாள்; நூல் வெளியீடு

முன்னைநாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொகுப்பு நூலான பூரணம் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் க பாஸ்கரன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (09)...

சமூக சமத்துவ உருவாக்கத்திற்கான தத்துவஞானி புரட்சியாளர் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டிலர் – பெரியார் ஒரு பன்முக...

சமூக சமத்துவ உருவாக்கத்திற்கான தத்துவஞானி புரட்சியாளர் தந்தை பெரியாரின் கருத்தியலூடாக இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை ஒற்றுமையாக கட்டியமைத்தலிற்கான பன்முகப்பார்வையை மையபடுத்தியதான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்ட கணேசன்திலிப்குமாரின் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. நேற்று...

தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பில் கவனஈர்ப்பு

தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கரிசனையுள்ள நணபர்கள் அமைப்பினால் மட்டக்களப்பில் கவனஈர்ப்பு நிற்போம் நிதானிப்போம் எதிர்காலத்தை நொககி நடப்போம். இதுவே எமது உறுதி என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் கவனஈர்ப்பொன்று நேற்றைய...

திருகோணமலை சேனையூர் 62 வது ஆண்டு நிறைவு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு

(திருமலை மாவட்ட விசேட நிருபர்.) திருகோணமலை, மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியின் 62வது அண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடாத்த கல்லூரியின் உயர் தர மாணவர் ஒன்றியம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கிணங்க இன்று...