editor1

665 POSTS 0 COMMENTS

வீடுகள் சோதனை, நிரந்தரமாக வதிவோர் பதியவும்.

நிரந்தர வதிவிடங்களில் வசி​ப்போரைப் பதிவு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறும் அவர் பணித்துள்ளார். அடையாளம் தெரியாதவர்கள், சில பகுதிகளில் தங்கியுள்ளதாலேயே, இந்த விசேட சுற்றிவளைப்புகளை...

இன்றும்(24) ஊரடங்கு சட்டம்

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நிலவும்...

பள்ளிவாசல் காத்தான்குடியில் முழுமையாக தேடப்பட்டது.

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட...

பாதுகாப்பு கருதி தற்கொலை குண்டுதாரிகளின் விபரம் வெளியிடமுடியாது-ருவான் விஜயவர்த்தன

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுடன் இன்று இடம்பெற்ற...

நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.

புறக்கோட்டை – ஐந்துலாம்பு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. எவ்வாறாயினும்,...

வாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை

வாரந்த சந்தை நடாத்துவதை தவிர்த்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளை தவிர்ப்பது எனவும், பொது இடங்கள், சேவை நிலையங்கள்,...

பாடசாலை அருகில் கைக்குண்டு மீட்பு

அநுராதபுரம் - தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெ​வ பொலிஸாருக்கு வழங்கிய தக​வலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக...

மேலும் குண்டு வெடிக்கலாம் என கடிதம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

மனைவியை ஏமாற்றி வெடிகுண்டு தாங்கியவர்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து...

ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட புகைப்படங்கள்

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன்...