editor1

765 POSTS 0 COMMENTS

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இருவர் கல்வி நிருவாக சேவை 1க்கு தெரிவு

கல்வி நிருவாக சேவை தரம் 1 ற்கு  தகுதி பெற்றுள்ள அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் இணைய தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 24.12.2019ம் திகதி அரச சேவை ஆணைக்குழுவின்  உத்தரவிற்கு அமைய, ...

தமிழ் வளர்த்த வீரமகன் பாரதியாருக்கு விழா

தமிழ் வளர்த்து மொழி வளர்த்த வீரமகன் பாரதியாருக்கு மகிழடித்தீவில் விழா இன்று (29) எடுக்கப்பட்டது. பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரதி விழாவில் பேராசிரியர் செ.யோகராசா, பட்டிப்பளை...

மட்டக்களப்பு மேற்கு வலயம் சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 11மாணவர்கள் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையில்   3ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார். இது வலயத்தில் வரலாற்று சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது. வலயத்தில் 97மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு நேரடியாக...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முனைப்பின் நிவாரணப்பணி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிவாரணப் பணி இன்று (26) முனைப்பு நிறுவனத்தால் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், முனைப்பு நிறுவன தலைவர்,...

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மண்முனைத் துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மண்முனைத் துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதனைக் கண்காணிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார். குறித்த பகுதியில்,...

வீடி இலைகளுடன் ஒருவர் கைது.

கடற்படையினர் மற்றும் காவற்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 46 கிலோ கிராம் வரையிலான பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட...

மூன்றுபேர் கைது

புத்தளம் மொல்லிபுரம் கடற் பரப்பில் கேரளா கஞ்சா 80 கிலோ 250 கிராத்துடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கான உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். இதன்படி வெள்ளப்...

பலதும் பத்தும் பிரதான செய்திகள் வதைபட்டு, வாழ்விற்காகப் போராடும் தமிழினம் வாழ்வுபெற போராடிய மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப்...

வே. தவராஜா, “என் அன்புக்குரிய தமிழ் மக்களே! உங்களுக்கு எந்த இடத்தில், எப்போதெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்கான நீதி கிடைக்கப் போராடுகிறேன். உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் உலக நாடுகள் அறியும் வண்ணம் குரல்...

32 பணிப்பெண்கள் நாடு திரும்பியமை

குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த 32 பெண்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இவர்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு அந்நாட்டிலுள்ள இலங்கை...