editor

430 POSTS 0 COMMENTS

(PHOTOS) – மகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய...

(க.கிஷாந்தன்) பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்சுடன், பதுளையில் இருந்து மகியங்கனை...

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்தலுக்காக மூவின மக்களும் கையெழுத்து சேகரிப்பில்!

கேதீஸ்) 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு அரசாங்கத்தை கோரும் கையெழுத்து சேகரிப்பு (14) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது கல்முனை பிரதேச பொதுமக்கள் பொது அமைப்புக்கள் இளைஞர்கள் இணைந்து...

சென் மைக்கல் 165,வின்சென்ட் 173,சிசிலியா 164

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில், வெட்டுப்புள்ளி விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய,  தமிழ் மொழி மூலமான ஆண்கள்...

மட்டக்களப்பின் மரம் பிரின்ஸ் காசிநாதர் காலமானார்

  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் இன்று மாலை காலமானார் . Former Principal of Methodist Central College Batticaloa and...

க.பொ.த.சா.த பரீட்சைக்கு 656641

(க. விஜயரெத்தினம்) இவ்வருடம் நடைபெறவிருக்கின்ற க.பொ.சாதரணப் பரீட்சைக்கு(2018)  நாடாளவியரீதியில் ஆறு இலட்சத்து ஐம்பத்தாராயிரத்து அறுநூற்றி நாற்பத்தொரு(6,56 641)பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.சாதாரணப் பரீட்சைக்கு...

சிவானந்தியன்களின் வைரவிழா

சிவாநந்தா பழையமாணவர் சங்கத்தின் வைரவிழா! (காரைதீவு    சகா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்   உருவாக்கிய மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா தேசிய வித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் வைரவிழா எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. பழையமாணவர்சங்கத்தின் தலைவர்...

புலம் பெயர்ந்து வாழும் எங்கள் மரணத்திற்கு பின்

புலம்பெயந்து வாழும் எங்கள் (மரணத்துக்கு பின்பு ) முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும் . ஏன் என்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும் ,மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும் , ஊருக்கு...

கிழக்குப்பகுதிக்கு புதிய தளபதி

ஹஸ்பர் ஏ ஹலீம்) 22ஆவது படைப்பிரிவின் தலைமைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜயசேகர, இலங்கை இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனையொட்டி, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவை, மாவட்ட செயலகத்தில்...

மதத்தின் பெயரால் நடைபெறும் தகாத வார்த்தைப்பிரயோகங்கள். வீடியோ இணைப்பு.

மதத்தின் பெயரால் பெண்கள் மத்தியில் பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் பிரயோகிப்பதாகவும் குற்றம் சாட்ப்பட்டுள்ளது. இதற்கான வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். https://www.facebook.com/Supeedsam/videos/2233062606935225/

மூன்று பஸ்வண்டிகள் மீது கல்வீச்சு மட்டில் சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்று பஸ்வண்டிகள் மீது இன்று பல்வேறு பிரதேசங்களில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேற்படி சம்பவத்தில் சாரதி ஒருவர் உட்பட பிரயாணியொருவரும் கயமடைந்துள்ளனர் மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்பட்டுவருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட...