reporter6

54 POSTS 0 COMMENTS

KIY ன் கொண்டாட்டம்.

எருவில் வடக்கு இளைஞர் கழகம், இன்டிப்பென்டன் விளையாட்டுக்கழகம், கலைக் கமல் கலா மன்றம் என்பன இணைந்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று(13.10.2019) மிகவும் சிறப்பாக இன்று மூன்று கழகங்களின் இணைப்பாளர் கு.சசிகுமார்...

மட்டக்களப்பு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு...

இன்றைய இளையவர் நாளைய முதியவர் (மட் மாவட்ட மேலதிக அரச அதிபர்)

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கி ஆழமான ஆலோசனைகள் வழங்கி நாட்டின் உயர்ச்சிக்கு பங்காற்றி உண்ணத புருசர்களாக மிளிரும் முதியோர் உடலாள் முதிர்வுற்றாலும் அறிவால், அனுபவத்தால், ஆற்றலால் சிறந்தவர்களை போற்றுகின்ற நிகழ்வு போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் இன்று(10)...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடல்.

அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று தங்களது தொழில் ரீதியான விடயங்களை அடிப்படையாக வைத்து செயற்பட்டுவரும் தமது சங்கத்தினை பலப்படுத்தியதோடு பல தீர்மானங்களையும் நிறைவேற்றினர். அரச திணைக்களங்களில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நலன்...

தொழில் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

(எருவில் துசி) போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையின் மேற்படி நிகழ்வு கீழ் சிறப்பாக நடைபெற்றது. போரதீவு பற்று பிரதேச இளைஞர்களின் எதிர்கால தொழில் வான்மையினை...

இழுபறிக்கு இன்று தீர்வு கிட்டுமா?

(எருவில் துசி) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16...

இளைஞர்களுக்கான தொழில் சேவை மத்திய நிலையம் திறப்பு.

  (எருவில் துசி) போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை இலகுபடுத்தம் நோக்கில் திறந்து வைக்கப்பட்டது. அதாவது மாபெரும் தொழில் சந்தையினை ஏற்படுத்தும் முகமாக...

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு.

  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்...

ஜனாதிபதி வேட்பாளருடனும் நாம் பேசத்தயார் எம்.எ.சுமத்திரன்.

  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும் ஆதரிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று...

கண்ணகி ‘பேழை’ வெளியீட்டு விழா.

கிராமத்தின் வரலாற்றினையும் இந்து மத பண்பாட்டில் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறுபட்ட கோணத்தில் தொகுக்கப்பட்ட 'பேழை' சிறப்ப மலர் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இலங்கையில் வரலாறு காணhத வகையில் 09 மாத காலத்தில் புதிதாக...