பலதும் பத்தும்

இலங்கை படை மீது கை நீட்டும் ஆவுஸ்ரேலியா.

(Eruvil Thusi)இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான  HMAS Canberraவில், நேற்று...

ஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர்களுக்குமான சந்திப்பு

(டினேஸ்) ஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் உயர்ஸ்தானிகரின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் அரசியல் பிரித்தானியாவின் ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் பொப் லாஸ்ட் குழுவினருக்குமிடையிலான பிரத்தியேக சந்திப்பொன்று...

சென் மைக்கல் 165,வின்சென்ட் 173,சிசிலியா 164

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில், வெட்டுப்புள்ளி விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய,  தமிழ் மொழி மூலமான ஆண்கள்...

“வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக் கலைக் கண்காட்சி

நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த வகையில் நாம் வாழும் சூழல் மற்றும் சமூகத்தின் பங்காளர்களாகவும்இ இன்றியமையாதவர்களாகவும் இருந்துவரும் நாம்இ...

மார்தட்டும் குழு

மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் போதும் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலப்பகுதியிலும் “மழைகாலத்தில் முளைத்த காளான்கள்” போன்று பல்வேறு கருத்துக் கந்தசாமிகள் வலம் வருவதும்,  எதிர்ப்புகள் வெளியிடப்படுவதும்  பருவகால மழை போன்று வருடா...

தேசத்தில் என்ன மாற்றம் நேர்ந்தாலும் தேச நலனே முஸ்லிம்களின் இலக்காக இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிமை பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கின்ற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்துவிடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் தான் வாழும் தேச நலனுக்குச் சாதகமானதாக...

கற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா?

(த.சபிதா) கல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும்,ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும். இதன் காரணமாக இவ்வுளவியலின் மையப் பொருள் “கற்றல்” ஆகும். கல்வி உளவியல் திறமையான கற்றலுக்கு தேவையான...

புலம் பெயர்ந்து வாழும் எங்கள் மரணத்திற்கு பின்

புலம்பெயந்து வாழும் எங்கள் (மரணத்துக்கு பின்பு ) முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும் . ஏன் என்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும் ,மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும் , ஊருக்கு...

இந்த மாரிமழைக்கு எந்த உசிரு போகுமோ?! கிட்டங்கி வீதிக்கு கிட்டுமா பாலம்?

(செ.துஜியந்தன்) 'ஓவ்வொரு வருஷமும் மாரி மழை பெய்யக்குள்ள கிட்டங்கி வீதியை எட்டிக்கடக்கும் போது நெஞ்சுக்க பதை பதைப்புடன் தான் போகவேண்டியிருக்குது. கிட்டங்கிக்கு ஒரு பாலம் அமைச்சுத்தாங்க எண்டு கத்தி கத்தி எங்கட தொண்டத் தண்ணீ...

ஒரு பன்றியின் சிலையும் பல இக்கரை மாடுகளும்

( வி.துலாஞ்சனன்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம் கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர்...