திருகோணமலை

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இருவர் கல்வி நிருவாக சேவை 1க்கு தெரிவு

கல்வி நிருவாக சேவை தரம் 1 ற்கு  தகுதி பெற்றுள்ள அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் இணைய தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 24.12.2019ம் திகதி அரச சேவை ஆணைக்குழுவின்  உத்தரவிற்கு அமைய, ...

அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆவேசம்.

(எருவில் துசி) வரவு செலவு மிதான விவாதங்கள் நடைபெற்றக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து வரும் நிலையில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய காணி மற்றும்...

இரண்டு கல்வி வலயங்கள் கிழக்கில் உதிப்பு

கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகின்றது.மிகவும் பின்தங்கிய , கஷ்டமான பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து...

திருகோணமலை சேனையூர் 62 வது ஆண்டு நிறைவு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு

(திருமலை மாவட்ட விசேட நிருபர்.) திருகோணமலை, மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியின் 62வது அண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடாத்த கல்லூரியின் உயர் தர மாணவர் ஒன்றியம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கிணங்க இன்று...

பல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்

பொன்ஆனந்தம் 'பல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என அம்பாறை மாவட்ட மனித உரிமைக்கள் ஆணைக்குளுவின் உதவி ஆணையாளர் ஏ.எல்;.இசடீன் தெரிவித்தார். திருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில்...

காணி விடுவிப்பு – திருகோணமலை

கதிரவன் திருகோணமலை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகள், அரச கட்டடங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பாதுகாப்பு படையினரை முழுமையாக வெளியேற்றுவதாக இலங்கையின் மேன்மை தங்கிய ஜனாதிபதி தெரிவித்திருந்த...

‘நல்லாட்சி என்ற பதம் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த சொல்லிற்கு மிகவும் பொருத்தமானது தளமாக கூட்டுறவு சங்கங்கள் திகழ்கின்றது.’

(பொன்ஆனந்தம்) கூட்டுறவு சங்கங்களை 2019இல் சிறந்த நிலைக்கு நாம் கொண்டு செல்ல முயற்சிக்கவேண்டும் என திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன் தெரிவித்தார். இன்று காலை10.00மணியளவில்திருகோணமலை மாவட்ட கூட்டுறவு சபையில் அதன்தலைவர் க.சதானந்தம்...

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் வைகுண்ட ஏகாதசி

(பொன்ஆனந்தம்) திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தில் இன்று காலை 6.00மணியளவில் வைகுண்ட ஏகாதசி விரதமும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அடியார்கள் கலந்துகொண்டு மலர்தூவி...

நகர சபை வரவு செலவுத் திட்டம்

  (கதிரவன், திருகோணமலை) திருகோணமலை நகர சiயின் 2019ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை 2018.12.13 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 22 உறுப்பிர்கள் கொண்ட சபையில் 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தார்கள். ஐக்கிய...

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மண்அழக முயற்சி மக்கள் கொதிப்பு

(பொன்ஆனந்தம்) திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கங்கை கழிமுகப்பகுதியில் மண்ணகழ புதிதாக அனுமதிவழங்கப்பட்டதனால் பிரதேச மக்கள் மத்தியில் குளப்பநிலை எற்பட்டது. நேற்றய தினம் இரால்குழி கிராமசேவகர்பிரிவில் உள்ள மேற்படி பிரிவில் மண்கழ அனுமிதியழிக்கப்பட்ட...