அம்பாறை

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இருவர் கல்வி நிருவாக சேவை 1க்கு தெரிவு

கல்வி நிருவாக சேவை தரம் 1 ற்கு  தகுதி பெற்றுள்ள அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் இணைய தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 24.12.2019ம் திகதி அரச சேவை ஆணைக்குழுவின்  உத்தரவிற்கு அமைய, ...

சாய்ந்தமருது தாக்குதலும் பொலிஸ் அதிகாரியின் பங்களிப்பும்.

சாய்ந்தமருது பிரதேச மக்கள் தேசபக்தியுடையவர்கள் பதவி உயர்வுபெற்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி. சுமிந்த நிஹால் வீரசிங்ஹ நெகிழ்ச்சியுடன் தெரிவிப்பு நாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவு தொடர்பில் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தொடர்பில்...

அட்டாளைச்சேனையில் அதிரடி! ஆயுதங்கள் மீட்பு.

அம்பாறை அட்டாளைச்சேனையில் சற்றுமுன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதால்அங்கு படையினர் சென்றுள்ளனர். மேலும் குறித்த பகுதியை இப்போது படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அங்கு...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் பாய்ந்த இராணுவம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்கு ள்ளாக்கப்பட்டுள்ளது. இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்று(29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள்...

சாய்ந்தமருது தாக்குதல் பொறுப்பேற்ற ஐஎஸ்.ஐஎஸ்

கடந்த 21ந் திகதி தொடர் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதற்கு தலைமைதாங்கிய தேசிய தௌஜித் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் சாயந்தமருது குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்டவருடன் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியான நிலையில் இத்தாக்குதலுக்கும்...

சாய்ந்தமருதில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

(Eruvil Thiusi) அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில்  15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆண்களும் 6 சிறுவர்களும்...

சாந்தமருதில் ஐவர் பலி! பலர் காயம்.

(எருவில் துசி) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கும். குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்தலுக்காக மூவின மக்களும் கையெழுத்து சேகரிப்பில்!

கேதீஸ்) 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு அரசாங்கத்தை கோரும் கையெழுத்து சேகரிப்பு (14) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது கல்முனை பிரதேச பொதுமக்கள் பொது அமைப்புக்கள் இளைஞர்கள் இணைந்து...

ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு புறக்கணிப்பு – கோடீஸ்வரன்

தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு மாகாணம்பு றக்கணிக்கப்படுவதாக கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கில் தொண்டர் ஆசியரியர்களுக்கு...

மகரிசியின் கவிதைகளில் உள்நாட்டுயுத்தத்தின் உக்கிரம் பிரிதிபலிக்கின்றன! படைகளின் வரவால் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன்

கவிஞர் சசி மகரிசியின் கவிதைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவைகளாகும். அதன் பிரதிபலிப்புகள் நிறையவே தெரிகின்றன. இவ்வாறு பாண்டிருப்பைச்சேர்ந்த கவிஞர் சசி மகிரிசியின் படைகளின்வரவால்  என்ற கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டுவிழாவில் உரையாற்றிய...