நம்மவர்கள்

இறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபரும் கவிஞரும் எழுத்தாளருமாகிய செம்மொழிப்புலவர் ஆரையூர் அருள் (மு.அருளம்பலம்) அவர்களது பக்தி இலக்கிய வகையைச்...

நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி! கசிய தொடங்கும் கண்ணீர்.

தமிழர் போராட்டம் முnவுற்று 10 வரு;ங்கள் கடந்தும் கண்ணீர் கதை இதயத்தின் விளிம்பில் கசிந்து கொண்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்...

 அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.

(வெல்லாவெளிநிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியழகன் அகில இலங்கை சமாதான நீதவானாக மட்க்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஆறுமுகம்...

கலாபூஷணம் கோணாமலை திரவியராசா JP

சம்பூர் மண்ணில் 1952.02.19 இல் கோணாமலை தங்கம்மா தம்பதியினருக்கு மூன்றாவது செல்வப் புதல்வராக அவதரித்தார். ஆரம்பக்கல்வியை தி/சம்பூர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். தமிழில் சிறு வயதிலேயே அறிவு கொண்டு 1962...

சிறந்த ஆசிரியர் விருது

இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிக் கல்விக்கான தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கும் நிகழ்வு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் எஸ். உமா...

இம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு!

(காரைதீவு சகா) கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த முதலாந்தர கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர். இலங்கை கல்வி நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பட்டிருப்பு...

கிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் ஓய்வு!

கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னதம்பி மனோகரன் தனது 60ஆவது வயதில் இன்று(3) திங்கட்கிழமை ஓய்வுபெறுகின்றார்.   மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த அவர் 34வருடகால கல்விச்சேவையிலிருந்து இன்று (3.12.2018)  ஓய்வு பெறுகிறார்.   இவர் தனது மொத்த 34வருட...

சிறப்பு நேர்காணல் : டெங்குநோய்க்கான நுளம்பை அழிக்கும் பொறிமுறையொன்றை கண்டுபிடிப்பதே எனது அடுத்த இலக்கு! இலங்கையின் வியத்தகுசாதனையாளர் வினோஜ்குமார்...

  சிறப்பு நேர்காணல்: டெங்குநோய்க்கான நுளம்பை அழிக்கும் பொறிமுறையொன்றை கண்டுபிடிப்பதே எனது அடுத்த இலக்கு! இலங்கையின் வியத்தகுசாதனையாளர் வினோஜ்குமார் கூறுகிறார். உலகிற்கு இன்று சவாலாக உள்ள டெங்குநோயை ஏற்படுத்தும் நுளம்பை அழித்தொழிக்கும் நவீன பொறிமுறையொன்றை கண்டுபிடித்து உலகிற்கு வழங்குவதே எனது...

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை – காலமும் கருத்தும்- வாழ்வியலூடான ஒரு பார்வை

( கவிக்கோ வெல்லவூர்க் கோபால்) ஈழத்து தமிழறிஞர் வரிசையிலே இமயமெனப் பேரறிஞராகி - தனக்கென ஒரு தனியிடத்தை வகித்துக்கொண்ட - இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் ஈழத்தின் கிழக்கு மண்ணில் - இமயம் வரை...

மிக இளவயதில் அரச இலக்கிய விருது வென்ற தனஞ்சயன்

அரச இலக்கிய விருது வழங்கல் விழா - 2018 உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனை குழு ஏற்பாட்டில். 2018...