நம்மவர்கள்

சிரேஸ்ர ஊடகவியலாளர், வாழ்நாள் சாதனையாளர், கலாபூசணம் ‘சின்னையா குருநாதன்’

(பொன்ஆனந்தம்) 'சிரேஸ்ர ஊடகவியலாளர் 'வாழ்நாள் சாதனையாளர்'; 'கலாபூசணம்' சின்னையா குருநாதன் இலங்கையின் பல ஊடக ஜம்பவான்களால் மதிக்கப்பட்ட ஒரு மூத்த ஊடகவியலாளராகும்' தமிழ் தேசிய ஊடக வரலாற்றில் இவருக்கான தனியான இடமுள்ளது. என சிரேஸ்ர ஊடகவியலாளர்...

கிழக்கின் முதுசொம் மூனாக்கானா

-- பிரசாத் சொக்கலிங்கம் -- வங்கக்கடலும், வாவியும் அதில் இசைபாடும் மீனும், தித்திக்கும் தேனும் மட்டக்களப்பு தேசத்தின் சொத்துக்கள், இந்த மட்டக்களப்பு, அதன் உணர்வை வெளிப்படுத்தும் திறன் “நாட்டுக்கூத்து”.ஒவ்வொரு கடை கோடியிலும் ஆடி மகிழும்...

சிரேஷ்ர ஊடகவியலாளரான பொன்னுத்தரை சற்சிவானந்தம் தனது 54வது வயதில் காலடி வைக்கிறார்.

திருகோணமலை மாவட்டத்தின் பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் சிரேஷ்ர ஊடகவியலாளரான பொன்னுத்தரை சற்சிவானந்தம் தனது 54வது வயதில் காலடி வைக்கிறார். திருகோணமலை இலிங்கநகரை வசிப்பிடமாக கொண்ட இவர் சுமார் 25 வருடங்களாக ஊடகத்துறையில் வலம்வந்தவண்ணமுள்ளார். இலங்கையின் தமிழ்...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு தமிழருக்கு கிடைத்த கௌரவப்பட்டம்.

மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது...

பேராசிரியர் மௌனகுரு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சீலாமுனை என்ற சிற்றூரில் வாழ்ந்த சின்னையா- முத்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 09.06.1943 இல் பிறந்தவர்.அமிர்தகழி மெதடிசு மிசன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றவர்(1948-53).ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில்...

துறையூர் எழுத்தாளர் பாக்கியராஜா மோகனதாஸ்

எழுத்துத் துறையானது மிகவும் பிடித்தமான துறையாகவும் சுதந்திரமானதும் உண்மையானதும் பொதுமக்களுக்காக இயங்கும் துறையாகவும் சமூகத்துடன் இருந்து சமூகம் சார்ந்து செயற்படக்கூடிய துறையாகவும் எனக்கு இருந்து கொண்டிருக்கின்றது என எழுத்துத் துறை சார்ந்து செயற்பட்டு...

ஏட்டுஅண்ணாவியார் செ.சிவநாயகம் 

                ஏட்டுஅண்ணாவியார் செ.சிவநாயகம் இலங்கையில் தழிழர்களின் பாரம்பரிய அரங்க வடிவங்களுள் கூத்தும் ஒன்றாகும். மட்டக்களப்பிலே வடமோடி தென்மோடிக் கூத்துக்கள் அன்று தொடக்கம் இன்று வரை...

ஆரையம்பதி அருளம்பலத்திற்கு கலைமுத்துப் பட்டமும், தேசாபிமாணி விருதும்

மட்டக்களப்பு, ஆரையம்பதி அருளம்பலத்திற்கு கலைமுத்துப் பட்டமும், தேசாபிமாணி விருதும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா, இமயம் கலைக்கூடல் மன்றம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து அண்மையில் நடாத்திய...

கணபதிப்பிள்ளைக்கு கலைத்தீபம் பட்டமும், சமூகமாமணி விருதும் வழங்கி வைப்பு

லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா, இமயம் கலைக்கூடல் மன்றம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து அண்மையில் நடாத்திய கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த வெள்ளத்தம்பி கணபதிப்பிள்ளைக்கு கலைத்தீபம்...

காத்தான்குடியின் முதல் இலக்கியப் பெண்பாத்தும்மா முகம்மட்

புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் ஜனபான பாத்தும்மா முகம்மட் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்திலும் 18 வருடங்களும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 15 வருடங்களும் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஓய்வு...