நம்மவர்கள்

இரா.அரசகேசரி(கலைச்செம்மல்) (மரபுக்கலை வேந்தன்)(விஷ வைத்தியர்)

இரா.அரசகேசரி(கலைச்செம்மல்) (மரபுக்கலை வேந்தன்)(விஷ வைத்தியர்) ஈடுபாடான துறைகள். நாடகம் கூத்து கைபிடி வைத்தியம் விஷவைத்தியம் பெற்றுள்ள பட்டங்கள் நாடகம் நாட்டுக்கூத்தில் 55 வருடங்களுக்கு மேல் ஈடுபாடு. 01. Y.D.S.C...31.05.1990ல் கலைச்செம்மல் 02.பாஞ்சாலி கலைக்கழகம்.. மரபுக்கலை வேந்தன். 03.விமல் ரூபசிங்க கலாச்சார. அமைச்சராக இருந்த காலத்தில்2011 Dec 17ம் திகதி JOHN DE SILVA அரங்கில்...

லயன் கலாநிதி.அ.செல்வேந்திரன் MJF/MAF/JP.

தாண்டவன்வெளி லொயிட்ஸ் அவனியுவில் அருணாசலம் நாகரெத்தினம் தம்பதியினருக்கு பிறந்த 5 பிள்ளைகளில்  மூத்த புதல்வர். மட்டக்களப்பு கோட்டைமுனை மகாவித்தியாலயத்தில் (தற்போது இந்துக்கல்லூரி) கல்வியை பூர்த்தி செய்த இவர் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரியாகவும், பின்பு...

வேலாச்சி வல்லிபுரம்

வயிரமுத்து துசாந்தன் தம் சமூகத்தினுடைய பாரம்பரிய கலையின் இருப்பை நிலை நிறுத்த உழைக்கும் கலைஞனின் நோக்குதமிழரின் பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள் பல மறைந்து கொண்டிக்கின்றது. அன்றைய தமிழ் சமூகம் பாரிம்பரிய கலைகளுடனும், விளையாட்டுக்களுடனும்...

சின்னத்தம்பி கோபாலபிள்ளை மகிழடித்தீவு

வயிரமுத்து துசாந்தன் ஆடல், பாடல் என்பது இலகுவான விடயமாக அமைந்தாலும் இசையோடு பாடுவது, தாளத்திற்கு ஏற்றவகையில் ஆடுவது என்பதும் மிக இலகுவான விடயங்களாக கொள்ளமுடியாது. இதற்கு நிறைவான பயற்சிகள் தேவை பயிற்சிகளின் பிரதிபலிப்பால்தான் சிறந்த...

அண்ணாவியார் பாலிப்போடி உதயகுமார்

முனைமண்ணோன் தமிழரது பாரம்பரிய கலைகள் பல தற்காலத்தில் சிறந்து விளங்கினாலும் அவற்றில் சில பண்பாட்டு, பாரம்பரிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்லதா நிலையும் இருந்து கொண்டிருப்பதும் அறியக்கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு சந்ததிக்கு...

பாலிப்போடி நல்லதம்பி

வயிரமுத்து துசாந்தன் தமிழர் பாரம்பரிய கலைகளில் வசந்தன் கூத்தும் சிறப்பான ஒன்றாக மக்களோடு இணைந்திருக்கின்றது. சிறுவர்களே பெரும்பான்மையாக நடிக்கும் வசந்தன் கூத்தில். பெரியவர்களும் பங்கேற்று நடித்தமையையும் அறியக்கூடியதாகவும் காணக்கூடியதாகவும் இருக்கின்றது. தற்காலத்தில் சிறுவர்கள் மீது...

களுவாஞ்சிக்குடியின் முதலாவது சட்டப்பட்டதாரி செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -LLB.,J.P.  

செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -LLB.,J.P. ------------------------------------------------------------------------------------------------- சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், இளமையில் இருந்தே சிறந்த சமூகசேவையாளராகவும், பன்முகக் கலைஞராகவும் திகழ்ந்ததொரு தமிழ் ஆர்வலராக விளங்குபவர். தனது பதினெட்டாவது வயதில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில்...

தங்கேஸ்வரி கதிராமன்

தங்கேஸ்வரி கதிராமன் (பிறப்பு: பெப்ரவரி 26 1952) இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வருகின்றார். வாழ்க்கைக்குறிப்பு கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச...