கிராமங்கள்

கற்றல்வள நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையத்தினை இன்று(10) செவ்வாய்க்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி திறந்து வைத்தார். கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும்...

இன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு நடாத்தப்படவிருந்த 2019 /2020ம் ஆண்டுக்கான விவசாய செய்கை ஆரம்ப கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.  இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் இன்றும்  நாளையும் (10,11) மேற்கொள்ளும்...

வாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை

வாரந்த சந்தை நடாத்துவதை தவிர்த்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளை தவிர்ப்பது எனவும், பொது இடங்கள், சேவை நிலையங்கள்,...

சந்தேகத்தில் இருவர் கைது. கொக்கட்டிச்சோலையில் சம்பவம்

சந்தேகத்தினடிப்படையில் இருவர் கைதான சம்பவம் கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9 மணிக்கு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் நடையில் வந்த இருவரே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான முகவரியும், பெயரும்...

அரசாங்க அறிவித்தலுக்கு முன்னர் படுவான்கரையில் துக்க அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு, கொழும்பு போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலினால் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும், பதாதை மற்றும் வெள்ளை, கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பிளாந்துறை சந்தியில் தங்கச்சகோதரர்கள் அமைப்பினால் அஞ்சலி...

கசிப்பு வரல்கள் கைப்பற்றியமை – வவுணதீவில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது இதுவே...

ஜனாதிபதி வருகையால் உச்சக்கட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . ஒன்றிணைந்த அபிவிருத்தி என்ற தொனியில் தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தீர்க்ப்படாத பிரச்சினைகளை தீர்த்தல் பொருட்டு சகல...

முனைக்காடு கிராமத்தில் போதை ஒழிப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் போதை ஒழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கூடுதலாக கசிப்பு உற்பத்தி செய்யப்படும் முனைக்காடு கிராமத்தில் இருந்து மக்களை விழிப்படையச் செய்து கிராமத்தில் போதையினை ஒழிக்கும் நோக்குடன்...

உற்பத்தி கிராமங்களுக்கு விதைகள் வழங்கி வைப்பு

கிராம சக்தி உற்பத்தி கிராமங்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கிராம சக்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உற்பத்தி...

கொக்கட்டிச்சோலையில் உளநல மேம்பாடு விருத்தி செயலமர்வு

நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளிலான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கமைய மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தலைமையில் கொக்கட்டிச்சோலை தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட "உளநல மேம்பாடு" தொடர்பான விழிப்புணர்வு...