நீரழிவும் சமூகமும் நூல் வெளியீட்டு விழா

0
484
செ.துஜியந்தன்

நீரழிவும் சமூகமும் நூல் வெளியீடும் விழிப்புணர்வுக்கருத்தரங்கும் குருக்கள்மடம் விபுலானந்தா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் கே.அருளானந்தம், விரிவுரையாளர் டாக்டர் ஜீ.கிஷோகாந் ஆகியோர் எழுதிய இந் நூல்வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.திருக்கணேஸ், கிழக்குமாகாண சுகாதரபணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் கே.முருகானந்தம், லண்டன் வைத்திய நிபுணர் எஸ்பூலோகநாதன், டாக்டர் திருமதி காந்த நிரஞ்சன், டாக்டர் என்.நிரஞ்சன், உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
இங்கு பொதுமக்களுக்கு நீரழிவு தொடர்பான விளக்கவுரைகளும், காணொளிகளும் துறைசார்ந்த வைத்தியநிபுணர்களினால் வழங்கப்பட்டதுடன் நீரழிவு நோயாளர்களுக்கு ஓளதடக் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here