தந்தையின் சடலத்தின் முன்பாக ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி

0
470

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் இன்று தோற்றிய சம்பவம் அம்பாறை- குமண பிர​தேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

தனது தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற இந்த மாணவி, தந்தையின் பூதவுடல் வைத்திருந்த சவப்பெட்டியின் முன்பாக விழுந்து வணங்கிய பரீட்சைக்குத் தயாராகியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here