திருகோணமலை சேனையூர் 62 வது ஆண்டு நிறைவு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு

0
656

(திருமலை மாவட்ட விசேட நிருபர்.)

திருகோணமலை, மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியின் 62வது அண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடாத்த கல்லூரியின் உயர் தர மாணவர் ஒன்றியம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கிணங்க இன்று (09) சனிக் கிழமையான நட்புறவுக்கான கிரிக்கெட் சுற்றுப் சுற்றுப் போட்டி நிகழ்வொன்று கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து பழைய மாணவர்க