கொக்கட்டிச்சோலையில் மோட்டார் சைக்கிள் விபத்து

0
469

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் விபத்து இன்று (01) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதிகளின் கவலையீனமே இவ் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் சம்பவத்தினை நேரில் கண்டோர் கூறுகின்றனர். எனினும் பாரிய காயங்களுக்கு யாரும் உள்ளாகவில்லை என்பதுடன் இவ்விடயம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை காவல் துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here