படையாண்டவெளியில் மாருதத்தின் கலைகள்

0
373

வரலாற்று சிறப்பு பெயர் கொண்ட படையான்டவெளி ஸ்ரீ நரசிங்க வயிரவர் ஆலய திருச்சடங்கு எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 21ம் திகதி அதிகாலை பள்ளயச் சடங்குடன் நிறைவு பெறவுள்ளது.

இச்சடங்கு காலங்களில் பல கலை நிகழ்வுகள் கதாபிரசங்கங்கள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் மாருதம் கலைக்கழகத்தின் 10ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு 20ம் திகதி  கலை நிகழ்வு பிரமாண்டமாக இடம்பெறவுள்ளன.

நிருவாகம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here