கொக்கட்டிச்சோலையில் சிறுவர் மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு

0
394

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இ. கி. மி வித்தியாலத்தின் சிறுவர் மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வு இன்று  (4) குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் கோ.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கோட்டக்கல்வி பணிப்பாளர், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகம் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்களுக்கான பல குழு விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here