பாடசாலை அருகில் கைக்குண்டு மீட்பு

0
342

அநுராதபுரம் – தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெ​வ பொலிஸாருக்கு வழங்கிய தக​வலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் அதனை மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here