தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் பாய்ந்த இராணுவம்.

இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்று(29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0
770

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்கு ள்ளாக்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்று(29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன் கனரக வாகனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டன.

மேலும் ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here