சிலாபத்தில் உடன் அமுலுக்க வந்த ஊரடங்கு உத்தரவு.

நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்க உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ரூபன் விஜயவர்த்தன அறிவித்துள்ளார்.

0
77

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்க உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ரூபன் விஜயவர்த்தன அறிவித்துள்ளார்.

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here