நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு.

இன்றைய தினமும் (14) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

0
147

இன்றைய தினமும் (14) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதன்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தபடும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வட மேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று மாலை நான்கு மணிக்கு தளர்த்தபட்டு மீண்டும் ஆறுமணியிலிருந்து அமுலுக்கு வருகிறது.

நேறைய தினம் இலங்கையின் வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here