09 மாத உண்னதத்தை ஊக்குவித்த கழகம்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அதற்கமைய கற்புக்கரசியாக இந்து மக்களால் வழிபடப்படுகின்ற கண்ணகியம்பாளுக்கரிய

0
621

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அதற்கமைய கற்புக்கரசியாக இந்து மக்களால் வழிபடப்படுகின்ற கண்ணகியம்பாளுக்கரிய
திருசடங்ககள் கிழக்கு மகாகணத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் திங்கட்கிழமை மற்றும் பூரணை தினத்தை அடிப்படையாக வைத்து
திருக்குழிர்த்தில் அதிகாலை வேலைகளில் ஆடப்படுகின்றது.

அந்தவகையில் எருவில் சிறி கண்ணகையம்பாள் ஆலயத்தின் திருக்கதவு திறக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்று வருகின்றது. எருவில் கண்ணகி
ஆலயம் 09 மாத காலத்தில் எங்கும் நடக்காத வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது அதனை பாரட்டும் முகமாக எருவில் வடக்கு இளைஞர் கழகம்
இதற்கு அயராது பாடுபட்ட அறங்காவலர்களை பாராட்டி கௌவிரத்த நிகழ்வு ஆலய வெளிவளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வினை தலைவர் யோ.துசியந்தன் அவர்கள் தலைமைதாங்க கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் ஆலய தலைவர் மா.சுந்தரலிங்கம் செயலாளர் க.அமிர்தலிங்கம்
வண்ணக்கர் ச.ரகுராமமூர்த்தி பொருளாளர் சோ.தினகரன்பிள்ளை உட்பட ஆலய நிருவாகசபையினர் கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here