இன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து

0
373
  • மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு நடாத்தப்படவிருந்த 2019 /2020ம் ஆண்டுக்கான விவசாய செய்கை ஆரம்ப கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.  இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் இன்றும்  நாளையும் (10,11) மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமை அறியமுடிகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here