போசாக்குணவு வழங்கி வைப்பு

0
177

நிறைகுறைவான பிள்ளைகளுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு இன்று(10) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிறைகுறைவான தெரிவு செய்யப்பட்ட 50 பிள்ளைகளுக்கு கொக்கட்டிச்சோலை ஆயுள்வேத வைத்தியர் திருமதி கிருசாந்தி மயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிள்ளைகளின் உணவு பழக்கவழக்கம் தொடர்பிலும், பராமரிப்பு தொடர்பாகவும் பெற்றோருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here