இழுபறிக்கு இன்று தீர்வு கிட்டுமா?

(எருவில் துசி) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில்

0
180

(எருவில் துசி) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகின்றது. இதற்கு முன்னர் பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித்துக்கு இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்ற போதிலும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பாடாத நிலையில் இன்றைய சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.