தொழில் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

(எருவில் துசி) போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையின் மேற்படி நிகழ்வு கீழ் சிறப்பாக நடைபெற்றது.

0
102

(எருவில் துசி) போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையின் மேற்படி நிகழ்வு கீழ் சிறப்பாக நடைபெற்றது.

போரதீவு பற்று பிரதேச இளைஞர்களின் எதிர்கால தொழில் வான்மையினை விருத்தியடைய செய்யும் முகமாகவும் தற்காலிகமாக பிரதேச செயலகத்தில் இயங்கும் தொழில்
பயிற்சிகளை நிரந்தரமாக மேம்படுத்தும் வகையிலும் பிரதேச செயலாளரின் முயற்சியின் பேரில் தொழில் பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு தேசிய
நல்லிணக்கத்திற்கும் ஒருங்கிணைப்புக்குமான அலுவலகம் 07 மில்லியன் ரூபா பணத்தினை ஒதுக்கியுள்ளது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனோந்திரன், உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.சசிகுமார் கணக்காளர் நாகேஸ்வரன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here