பசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை

0
528

பசுமைக்காக பனம் விதைகள் நடும் நிகழ்வு அம்பிளாந்துறை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

அம்பிளாந்துறை கடல்கடந்த உறவுகள் அமைப்பினர் கிராமத்தின் கிழக்கு புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பு வாவியினை அண்டிய நீர்த்தடுப்பு கட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனம் விதைகள் நேற்று (25) நடுகை செய்யதனர். இதன்போது கிராம உத்தியோகத்தர் சி.ஜீவிதன் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here