நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 240 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு குழு அண்மையில் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது