KIY ன் கொண்டாட்டம்.

எருவில் கிராமத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான நிதி வழங்கப்படும் என தொரிவித்தார்.

0
96

எருவில் வடக்கு இளைஞர் கழகம், இன்டிப்பென்டன் விளையாட்டுக்கழகம், கலைக் கமல் கலா மன்றம் என்பன இணைந்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு
இன்று(13.10.2019) மிகவும் சிறப்பாக இன்று மூன்று கழகங்களின் இணைப்பாளர் கு.சசிகுமார் அவர்களின் தலைமையில் எருவில் கண்ணகி அம்பாள் ஆலய வெளி விதியில்
நடைபெற்றது.

நிகழ்வின் போது சிறுவர்களுக்ளை மகிழ்விக்கும் பல சுவரசியமான விளையாட்டுக்கள் அனைவரையும் கவரத்தக்க வகையில் நடைபெற்றது. மேலும் பல முதியோர்கள்
கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பரையாற்றிய மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நிகழ்வை பெரிதும் பாரட்டியதுடன் தான் கிரமத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும்
எருவில் கிராமத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான நிதி வழங்கப்படும் என தொரிவித்தார்.

மேலும் பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.சசிகரன் மற்றும் கண்ணகி அம்பாள் ஆலய தலைவர் மா.சுந்தரலிங்கம், அதிபர் சா.பரமானந்தம், உதவி கல்வி
பணிப்பாளர் பா.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல அதிகாரிகள் ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here