அம்பிளாந்துறையில் கைக்குண்டு மீட்பு

0
299

கொக்கட்டி சோலை காவல் பிரிவிற்குட்பட்ட அம்பிலாந்துறையில் கைக்குண்டு ஒன்று நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

குறித்த பகுதியில் உள்ள மேட்டுக்காணியில் அமைந்துள்ள புற்று ஒன்றில் இருந்தே குறித்த கைக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட கை க்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here