தமிழ் வளர்த்த வீரமகன் பாரதியாருக்கு விழா

0
186

தமிழ் வளர்த்து மொழி வளர்த்த வீரமகன் பாரதியாருக்கு மகிழடித்தீவில் விழா இன்று (29) எடுக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரதி விழாவில் பேராசிரியர் செ.யோகராசா, பட்டிப்பளை கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.தயாசீலன், கிராமிய கலைச்சுடர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அதிதிகளாக பிரசன்னமாயிருக்க “பாரதியார் சிறப்பு” கவியரங்கம், “பாரதியார் வாழ்வு” – இசைநிகழ்வு, கௌரவிப்புகள் என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here