பசுமை திட்டத்தின் கீழ் மரநடுகை

0
177

பசுமை திட்டத்தின் கீழ் மரநடுகை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்றது.

சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள பொது இடங்களையும் உள்ளடக்கிய வகையில் மரநடுகை இடம்பெற்ற அதேவேளை ஆற்றோரங்களில் கண்டல் தாவரம் நடுகையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here