ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க 53வது மாநாடு

0
379

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க மாநாடு (25) அன்று நடைபெற்றது.

கிராம உத்தியோகத்தர் உரிமைகளை பாதுகாப்பதிலும், அவர்களது குடும்ப நலன் செயற்பாடுகளிலும் பங்காளியாகவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் மாநாட்டில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,உதவி தேர்தல்கள் ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், தாய்ச்சங்க பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்கள், 25 வருட சேவையாளர்கள், அலுவலக முகாமைத்துவ போட்டி வெற்றியாளர்கள் எனப்பலருக்கும் பாராட்டு சான்றிதழ், நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here