கொக்கட்டிச்சோலை பாடசாலை இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்

0
475

கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண விளையாட்டு கழக இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் இன்று (30) நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் கோ.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன், பட்டிருப்பு வலய ஆசிரியர் வள முகாமையாளர் சி.குருபரன், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here