மாணிக்கப்போடி அறக்கட்டளையின் மற்றுமொரு அன்பளிப்பு கன்னங்குடாவில்.

0
195

மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்காக மாணிக்கப்போடி அறக்கட்டளையினால் ஒருதொகை பணம் வழங்கி வைக்கப்பட்டது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் 14வது உலகத் தமிழ்;ப் பண்பாட்டு மாநாட்டில் கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்களின் நாட்டுக்கூத்து ஆற்றுகை செய்யப்படவுள்ளது. இதில் பங்கேற்வுள்ள கலைஞர்களின் பணச்செலவுக்காக ஒரு தொகைப் பணத்தினையே மாணிக்கப்போடி அறக்கட்டளையினர் வழங்கி வைத்தனர்.

மாணிக்கப்போடி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மா.குமாரசாமி, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் வழங்கி வைத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here