மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரதேச தினக்கூட்டம்.

0
226

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரதேச தினக்கூட்டம் இன்று (03) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேசம் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள் ஆராயப்பட்டது. இதில் திணைக்களம் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here