மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் 72வது சுதந்திர தினக்கொட்டாட்டம்.

0
350

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இலங்கையின் 72வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடியேற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சுதந்திர தினம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்மையினை அடுத்து ஆலய வழிபாடும், காலை 8.30 மணிக்கு சிரமதானமும், மரநடுகையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here