கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம்

0
369

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன.

தபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பிக்கலாம். 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இம்முறை ஒரே தடவையில் 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here