கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரதம்.

0
214

மகாசிவராத்திரி தினத்தின் 1ம் சாமப்பூசை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி தினமாகிய இன்று (21) எம்பெருமானுக்குரிய 1ம் சாமப்பூசை பல அடியார்கள் சூழ்ந்துள்ள இவ்வேளை இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here