Tag: ஆரையம்பதி

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர்

எதிர்வரும் 29ம் திகதி மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அன்றைய தினம் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மட்டக்களப்பு - ஆரையம்பதியில் முற்பகல் 10.00 மணிக்கு சுமார் 4...

ஆரையம்பதி மகா வித்தியாலய மீள் எழுச்சிக்கான முதற்படி

ஆரையம்பதி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் “மீண்டும் பாடசாலை செல்வோம்” என்னும் தொணிப்பொருளில் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் அதிபர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினை கடந்த 15.07.2018 (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மண்டபத்தில் மிகவும்...

ஆரையம்பதி கண்ணகை அம்பாள் சடங்கு உற்சவம்

நீர்வளம், நிலவளம், கலைவளம், கல்விவளம், செம்மொழிச் செந்தமிழ் செழித்தோங்க, அரசமரத் தென்றலது இதமாக அனுதினமும் ஆலவட்டம் வீச, அமர்ந்து குயிலினம் தென்பாங்கிசைபாட, குன்றாது என்றும் குருகுலத்தோர் சூழ்ந்தமர்ந்து மன்றாடி ஆத்மீக மலர்துாவி வழிபட,...

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வாரம் 12 13ம் திகதிகளில் ஆரையம்பதி பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இடம்பெற்றது மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை...

மண்முனைப்பற்று பிரதேச விளையாட்டு விழா – 2018

ஆரையம்பதி பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து தாழங்குடா மதுராபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் 11.05.2018  அன்று வெள்ளிக்கிழமை நடாத்திய கிராம அலுவலகர்கள் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர்...

“ஆரையம்பதி“ ஒர் அழகான திருநகர் – பிரசாத் சொக்கலிங்கம்

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில், காத்தான்குடி நகரை கடந்ததும் கம்பீரமாக நிற்கும் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை எதிர்ப்படும். தொடர்ந்து மன்னன் எல்லாளன், அரசி உலகநாச்சி என தொடர்ந்து வழிநெடுகிலும் சிலைகள் தென்படும். இவ்வாறு சிலைகளின்...